PADMASHRI Dr. VIVEK MEMORIAL TREE PLANTATION - TKCT / தோழ-க அறக்கட்டளையின் பத்மஸ்ரீ முனைவர். விவேக்
- Admin | TKCT
- May 19, 2021
- 1 min read
24th April 2021 / 24 ஏப்ரல் 2021
Thozhargalin Karam Charitable Trust has planned to commemorate the Homage of Padmashri Dr. Vivek through planting tree saplings.
Thus, with the whelming support of *Siruvani Vizhudhugal Arakattalai*, the Trust has brought forward planting of nearly 14 tree saplings in three various places as follows
-Siruvani ( 8 Saplings)
-Thudialur (4 Saplings)
-Ramanadhapuram (2 Saplings)
With the support from Mr. Paramesh, Volunteer - Siruvani Vizhudhugal Arakattalai, the team planted tree saplings.
We cordially thank all the volunteers and trustees who took part in the event and did the needful.
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•
17 ஏப்ரல் 2021 அன்று காலமான
பத்மஸ்ரீ முனைவர். விவேக் அவர்களின் மறைவை நினைவுகூரும் வகையில் தோழர்களின் கரம் அறக்கட்டளை, மரக்கன்றுகள் நடும் நிகழ்வை ஒருங்கிணைத்தது.
இதையொட்டி, கோவை சிறுவாணி விழுதுகள் அறக்கட்டளையின் உதவியுடன் சுமார் 14 மரக்கன்றுகளை கீழ்கண்ட இடங்களில் நடுவதற்கு முனைந்தது.
- சிறுவாணி ( 8 மரக்கன்றுகள்)
- துடியலூர் ( 4 மரக்கன்றுகள்)
- ராமநாதபுரம் ( 2 மரக்கன்றுகள்)
இதனையடுத்து, சிறுவாணி விழுதுகள் அறக்கட்டளையின் சார்பில் ஆர்வலர் திரு. பரமேஷ் உதவியுடன் மேற்கூறிய இடங்களில் தோழ-க அறக்கட்டளைக் குழு மரக்கன்றுகளை நட்டது.
இந்நிகழ்வில் பங்கு கொண்ட தோழ-க அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் அரங்கவளர்களுக்குக்கும், ஆதரவு அளித்தவர்களுக்கும் அறக்கட்டளை, தம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.















Comments